கண்கள் இருப்பது கந்தனைக் காண்பதற்கே !
செவிகள் இருப்பது திருப்புகழைக் கேட்பதற்கே.
வாயிருப்பதும் வேலன் புகழ் பாடுவதற்கே.=. என்
மெய்யிருப்பதும் அவன் திரு நீறு அணிவதற்கே.
SPECIAL SONG FOR PANGUNI UTHIRAM
COMPOSED BY MRS.LALITHA MITTAL. இன்று முருகனுக்கு எல்லா தலங்களிலும் சிறப்பு வழிபாடு. பங்குனி உத்திரம் அன்று முருகனை நினைந்து உருகும் லலிதா மிட்டல் அவர்களின் வலைக்குச் செல்ல இப்பதிவின் தலைப்பை சொடுக்கவும்.